இலங்கையின் யாழ்ப்பாணத்தில் அதிகளவான பததிரிகைள் குவிந்து காணப்படுகின்றது இதில் எது உண்மை என்று அறிந்து கொள்வதில் வாசகர் மட்டத்தில் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது காலையிலே நாட்டின் நிலவரங்களை அறிந்து கொள்வதில் அனைவரும் ஆர்வமாக உள்ளனர் இப் பத்திரிகையை நுகரும் வாசகர்கள் உன்மையை தான் இப் பத்திரிகைகள் சொல்கின்றனவா என்பதில் தடுமாற்றம் ஏற்படுகின்றது ஒரு பத்திரிகை ஒரு மாதிரி ஒரு விடயத்தை கூறுகின்ற போது இன்னொரு பத்திரிகை வேறொன்றை கூறுகின்றது இதனால் மக்கள் மத்தில் குளப்பங்கள் ஏற்படுகின்றன. பத்திரிகைகளை நம்பமுடியவில்லை ஆனால் தினமும் பத்திரிகை படிக்கின்றோம் என் தெரிவித்தனர் யாழ்ப்பானத்தில் இருந்து வெளிவரும் பத்திரிகைள் அதிகவு உள்ளுர் செய்திகளை விட வெளி மாவட்ட செய்திகளையே தருகின்றது எங்களுக்கு முதலில் தேவையானது உள்ளுர் செய்திதான் எம் பிரதேசத்தில என்ன நடக்கின்றது என்பதை அறிவதையே நாம் விரும்புகின்றோம் என தெரிவித்தனர். பத்திரிகைகள் மாணவர்களுக்கான செய்திகளை காவி வருகின்றமை குறைவாகவே காணப்படுகின்றது.
பாடசாலை மாணவர்களுக்கு தேவையான செய்திகள் இடம்பெறுவதில்லை இதனால் மாணவர்கள் பத்திரிகை வாசிப்பது குறைவடைய காரணமாக அமைகின்றது என் யாழ் மாவட்ட பாடசாலை ஆசிரியர்கள் சிலர் தெரிவித்தனர் யாழ்ப்பானத்தில் வெளிவரும் பத்திரிகைகளின் நுகர்வோராக அதிகளவு யாழ்பாணத்தவர்களே காணப்படுகின்றனர் அப்படி இருக்கும் போது அதிகள்வு வெளிநாட்டு செய்திகள் வாசகர் மட்டத்தில் குளப்பத்ததை ஏற்படுத்துகின்றது தினமும் பத்திரிகை வாசிப்பவர்கள் தாம் பத்திரிகை வாசிக்காவவிட்டால் விடியாத மாதிரி உள்ளது காலையில் பத்திரிகை வாசித்து விட்டே வேலைகளை செய்றோம் என்றனர். காலையில் வேலைக்கு செல்பவர்கள் பத்திரிகை வாசிப்பதற்கான நேரம் குறைவாகவே காணப்படுகின்றது வேலையிடங்களில் நேரம் கிடைக்கும் பொது வாசித்து கொள்கின்றனர் இல்லையெனில் பத்திரிகை வாசிப்பவர்கள் கதைக்கும் போது கேட்டு அறிந்து கொள்கின்றனர் . இது இவ்வாறு இருக்கும் போது ஒரு சில மக்கள் பத்திரிகை வாசிப்பதில்லை இந்த பத்திரிகைகள் உன்மையே சொல்லாது இதை வாசித்து என்ன பிரியோசனம் இதை வாசித்தால் தலையிடிதான் வரும் அது தான் வாசிப்பதில்லை என தெரிவித்தனர். இன்று தங்கள் வியாபாரத்திற்காக தமது விளப்பரங்களை பத்திரிகையுடாக பரப்புகினறனர். அது இன்று அதிகமாகவே காணப்படுகின்றது பத்திரிகையில் அதிகளவு விளம்பரங்கள் வாசகர்களுக்கு எரிச்சலை ஊட்டுவதாக அமைகின்றது இது ஒரு விளப்பர பேப்பர் இதை பார்க்காமல் விடலாம் எனவும் தெரிவித்தனர். இன்றைய இளைய சமுதாயத்தினர் கவனத்தை திருப்புவதாக சினிமாப்பகுதி அதிகளில் இடம்பெறுகின்றது வருத்தமளின்றது. இம் பத்திரிகைகள் திருத்தியமைக்கப்படவேண்டும் உள்ளுர் செய்திகள் அதிகளவு இடம்பெயறலாம் விளம்பரங்கள் செய்திக்கு நடுவில் இடம்பெறுவதால் வாசகர் மட்டத்தலி குளப்பஙக்ள் ஏற்படுகின்றது விளம்பரத்திற்கு என்று தளி பகுதியை வெளியிடலாம் . மாணவர்களின் வாசிப்பு திறன் குறைவடைந்து வருகின்றத மாணவர்களுக்கு தெவையான விடயங்கள அதிகளவு இடம்பெறவேண்டும் எனவும் தெரிவ்தனர். ஒவ்வொரு பத்திரிகைகள் ஒவ்வொருமாதிரி கூறுவது நிறுத்தப்பட்வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment