இலங்கையர்கள் பிரித்தானியர்களுக்கு எதிராக சுதந்திரத்திற்காக போராடும் நோக்கில் தேசியகாங்கிரஸ் டின்ற அமைப்பை நிறுவினர். 1919ம் உருவாக்கப்பட்ட இவ் அமைப்பு குறுகிய காலத்தில் ஒற்றுமையின்றி சிதைந்து போனது. தேசிய காங்கிரஸ்சில் ஒரு அங்கமாய் இருந்த சேர் பொன் அருனாசலம் தலைமையிலான குழுவினரின் இணைந்து கொள்வதற்கு முன் நிபந்தனையாக யாழ்ப்பான வாழிபர் சங்கத்திற்கு மெல் மானானத்தில் ஒரு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்வேண்டும் என்பது தான் இலங்கையின் மேல்மாகாணத்தில் கணிசமான தழிழர்கள் வாழ்கின்றார்கள் அவர்களுடைய உரிமைகள் கோரிக்கைகளை எடுத்துரைக்க தழிழ் பிரததிநிதித்துவம் தேவை என்பதை உணர்த்தினர். இலங்கை தேசிய காங்கிரஸ்சிடம் எழுத்து மூலமான உடன்படிக்கை ஒன்றின் மூலம் கைச்சாத்திடப்பட்டது. இவ்வுடன்படிக்கையின் படி சிங்கள தழிழ் தலைவர்களிடையே வீசேட பிரதிநிதித்துவம் வழங்குவதில் இணக்கம் காணப்பட்டது.
ஆயினும் 1921ம் ஆண்டு மனிங்அரசியல் சீர்திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்ட போது அவ் அரசியல் சீர்திருத்தம் ஏற்பாட்டில் தேசிய காங்கிரஸ் ஏற்பாட்டில் தேசிய காங்கிரஸ் கோரிக்கைகளை நிராகரிப்பதாய் அமைந்த்து. இதனால் மனிங் அரசியல் சீர்திருத்தத்தை நிராகரிப்பதற்கு இலங்கையர்கள் முடிவு செய்தனர்.
தேசிய காங்கிரஸ்சின் பலவீனங்களை அறிந்த வில்லியம் மனிங் சிங்கள தலைவர்களுடன் நடத்திய இரகசிய சந்திப்புக்கள் பேச்சுவார்த்தைகளின் பலனாக சிங்களவர்கள் ஒரு தலைப்பச்சமாக சீர்திருத்தத்தை ஏற்றுக்கொண்டனர். இறுதிவரை மேல் மாகானத்தில் பிரதிநிதித்துவம் வழங்குவதாக உறுதியளித்த சிங்கள தலைவர்கள் இறுதியில் சிங்களவர்களுக்கே பிரதிநிதித்துவத்தை வழங்கினர்.
சிங்கள தலைவர்களின் இந்த நடவடிக்கையால் ஏமாற்றமடைந்த தழிழ் தலைவர்கள்தாம் அரசியல் ஈதியாக ஏமாற்றப்பட்டு விட்டோம் என கூறிதேசிய காங்கிரஸ்சிலிருந்து விலகிச்சென்றனர். தேசிய காங்கிரஸ்சுக்கு தலைமை வகித்த சேர் பொன் அருனாசலம் தலைமையிலான யாழ்ப்பான வாழிபர் சங்கம் அதிலிருந்து விலகி அதிலிருந்து விலகி தழிழர் மகாசபை என்ற அமைப்பை உருவாக்கினர். தழிழர்களுக்கு மெல் மாகானத்தில் ஒரு பிரதிநிதித்துவம் வழங்கப்படாமை மேல மான தழிழர்களின் உரிமைகளும் கோரிக்கைகளும் வெளிக்கொணரப்படாமல் போனது. தழிழர்களின் வெளியேற்றத்தை தொடர்ந்து தெசிய காங்கிரஸ் பலவீனமடைந்தது. ஒன்று பட்டு காணப்படட போது ஒரு பெரிய அமைப்பாக தேவிய காங்கிரஸ் காணப்பட்டு பின் இரு பெரும் அமைப்புகளாக தழிழர் சிங்களவர் அமைப்பு மாற்றமடைந்தது.
தழிழர்களின் வெளியேற்றம் தேசிய காங்கிரஸ் தனி சிங்கள இயக்கமாக மாற்றமடைந்தது தழிழர்கள் அரசியல் இதியாக ஏமாற்றப்பட்ட பின்னர் தழிழர்களுக்கு சிஙகளவர் மீது நம்பிக்கையின்மை வலுவடைந்தது. சிங்களவர் நம்பிக்கை துரோகிகள் என தழிழர் மனங்களில் விதைக்கப்பட்டது.
தழிழர்கள் தம் உரிமையினை பெற்றுக்iகாள்ள ஈழ அரசை நிறுவுவதற்கான ஆயுதக்கிழர்ச்சிக்கு இதுவே வித்திட்டது. இலங்கையிலே பிரித்தானியர்களுக்கு எதிரான ஒற்றுமைப்பட்ட அமைப்பு இல்லாமல் போவதற்று வழிவகுத்தது. சிங்களவர்கள் தழிழர்களை அரசியல் ஈதியாக புறக்கனிப்பது இன்று நேற்றல்ல 1921ம் ஆண்மே ஏமாற்றப்பட்டு விட்டனர்
ஏனைய பிளவகள் அடுத்த இதளில்
0 comments:
Post a Comment