Pages

எல்லாம் தெரிந்தும் உண்மைகளை வெளியில் சொல்ல மறுக்கும் யாழ்ப்பான மக்கள்

யாழ்ப்பாணத்தில் தற்காலத்தில் குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றன. குற்றச் செயல்களுக்கான உண்மையான தகவல்கள் வெளிவாரமல் மக்கள் மத்தியில் குளப்பங்கள் ஏற்படுகின்றன. எங்களுக்கு எல்லாம் தெரியும் ஆனால் நாங்கள் எதுவும் சொல்ல மாட்டோம். டின்ற கருத்து மட்டுமே கிடைக்கிறது.
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலத்தில் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்திய கீரீஸ் மனிதனின் அச்சத்திலிருந்து மக்கள் இன்னும் மீளவில்லை. கீறீஸ் மனிதனால் அதிகளவு பாதிப்புக்குள்ளானது நாவாச்துறைப் பிரதேசமே. நூற்றுக்கு அதிகமானவர்கள் காயமுற்றும் கைது செய்யப்பட்டமையும் யாவரும் அறிந்த விடயம். பெண்கள் ஆண்கள் என்ற வேறுபாடின்றி அனைவரும் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இது தொடர்பான உண்ரமயான தகவல்கள் வெளிவாராத நிலையில் இதனை வெளியிடும் நோக்கில் அப் பிரதேசத்திற்கு சென்றிருந்தோம். நாவாந்துறை பிரதேசத்திற்கு யாநும் வெளவு சீக்கிரம் உள் நுளைந்து விட முடியாது. இராணுவத்தினரின் உரிய அனுமதியுடனே உள்நுளைய முடியும். இது தொடர்பாக ஒரு பெண்ணிடம் கருத்து கேட்டவுடன் அப்பா அப்பா இங்க வாங்கோ என அருகில் நின்றவர்களையும் சேர்த்து அழைத்தார். வீட்டில் இருந்து வெளியில் வந்த அவரது கணவர் "பிள்ளையள் எங்கிருந்து வாறியள் ஒருக்கா சுத்திப்பாருங்கே சுத்தி ஆமி நிக்கிறான் நீங்க பொனதும் வந்து கேப்பான் நீங்க எழுதிவிட்டு பொவியல்  எங்களுக்குதான் பிரச்சினை என்றார். பிரச்சினை நடந்த இடம் இது தான் இங்க எல்லாருக்கும் உண்மை தெரியும் ஆனால் யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள் என்றார்.
பிரச்சனைகள் வெளியில் சொல்லப்பாடாவிடத்து தீர்வு என்பது பிரச்சனைக்குரியதாகவே காணப்படும். யாழ்ப்பானத்தில் எப் பிரதேச மக்களாக இருந்தாலும் பிரச்சனை பற்றி கேட்கும் போது உண்மைகளை வெளியில் சொல்ல மறுத்து வருகின்றனர். பிரச்சினைககுரிய உண்மையான தகவல்கள் வெளிவராதவிடத்து நிஜாஜஙங்களும் உ;மைகளும் என்றுமே வெளிவாமல் உண்மைகள் நவுக்கபப்படும் நிலை தோன்றும்

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls