Pages

மறக்க முடியாத நினைவுகளை தந்த இந்தியப்பயணம்

கொழும்பு நோக்கிய எம் பயணத்தினை தொடர்ந்து மேலதிக அறிவினையும் அனுபவங்களையும் பெற்றுக் கொள்ளும் நோக்கில் நாம் இந்தியா நோக்கி சென்றோம் நாம் விமான நிலையத்தில் அண்டைய நாட்டில் இயங்கிய போது எம்மை வரவேற்க சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் தயாராக இருந்தனர். தழிழக பண்பாட்டின் வரவேற்கும் பண்பினை நாம் அங்கு அறிந்து கொள்ள கூடியதாக இருந்தது. புதிய இடம் கொஞ்சம் தயக்கத்தை ஏற்படுத்திய போதும் எல்லோரும் தழிழர்கள் என்ற வகையில் பயமின்றி செயற்படக்கூடியதாக இருந்தது.   வழமையாக வெளியிடங்கள் சென்றால் எல்லோரும் கூடி கும்மாளம் அடிப்பது வழமை ஆணால் இம் முறை எமக்கு அமைதியான ஒரு விடுதியே ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. அமைதி என்பதையே இங்கு தான் ஓரளவு கடைப்பிடித்தோம்.
 எமக்காக பாடுபட்ட தழிழக நன்பர்களிடம் இருந்து பல விடயங்களை கற்று கொள்ள முடிந்தது. எமக்காக உணவு ஒழுங்கினை மேற்கொண்டவர்கள் இவர்கள் தான் எல்லோருக்கு ஓரே உணவு . சென்னையின் அடையாளமாய் மிளிர்வது உயர்ந்த கட்டிடங்களும் கோவில்களும்தான். ஆதே போல சேரி புறங்களும் சென்னையின் அடையாள சின்னமே குப்பைகளுக்கும் நோய்களுக்கு மத்தியில் வரட்டுக் பிடிவாதத்ததுடன் வசதி வாய்ப்புக்காக சேரி புரத்தில் வாழும் மக்களை சந்தித்திருந்தோம். என்ன வாழ்க்கையடா என என்னத்தோன்றுகின்றது. .தழிழக பத்திரிக்கையின் நிலை தொடர்பாகவும் தழிழக பத்திரிக்கைகள் ஈழப்பிரச்சனையை எவ்வாறு நோக்குகின்றனர் என்பதனையும் அறிய முடிந்தத. பல ஊடகவியலாளர்கள் தம் அனுபவங்கள் எமமக்கு ஒரு அனுபவமாக அமைந்தது.

தழிழக மாணவர்களுடன் இணைந்து நாம் சென்ற ஜந்து நாள் சுற்றுப்பயணம்பல புதிய அனுபவங்களை பெற்றுத்தந்த்து. புதிய நன்பர்களுடன் நாம் முதலில் கதைக்க தயங்கினாலும் பின்னர் நீண்ட நாள் நன்பர்கள் போல் எம்மை மாற்றியது.

தழிழக மக்களை பற்றி அறிந்து கொள்ளவம் கலாச்சாரம் பண்பாட போன்றவற்றை அறிந்து கொள்ளவும் ஒரு வாய்ப்பாக அமைந்தத. தழிழக அரசியலை பற்றி அறிந்து கொள்ளவும் வாய்ப்பாக அமைந்தது.
இந்ததியா என்றதும் எல்லோர் ஜாபகத்திற்கு வருவது கோவில்களும் கட்டிடங்களுமே. அப்படிப்பட்ட பழமை வாய்நத பல கோவில்களையும் பார்வையிடக்கூடியதாக இருந்தது. பார்த்து வியக்ககூடிய சிற்பங்கலையை காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலில் பார்க்க கூடியாத இருந்தது. காஞ்சிபுரத்து காமாட்சி அம்மன் கோவில் ஏகாம்பர நாதர் கோவில் சமனகோவில் போன்றவற்றையும் பார்க்ககூடியதாக இருந்தது.

கதவிலே கலை வர்ணம் கொண்ட வேலூர் ஜலதண்டேஸ்வரர் கோவிலும் பார்க்கும் வாய்ப்புக்கிடைத்தது. இக் கோவில்கள மன்னர்களால் கல்லிலே செதுக்கப்பமட்டுள்ளது.

எம் இயக்குனரின் பள்ளிக்கால நன்பரின் வரவேற்பும் விருறந்துபசாரமும் எல்லோரையும் கவர்ந்தது. குடிசை வீட்டில் வாழ்ந்தாலும் எம் எல்லோரையும் வரவேற்ற அந்த நட்பின் ஆழத்தை அறியகூடியதாக இருந்தது.
“சுற்றுப்புறச் சூழலிற் பத்திரிகைகள்” எனும் தலைப்பில் கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் திரு.ஜெயபிரகாஸ் என்பவர் ஆற்றிய உரைமூலம் பத்திரிகைகளின் வகிபங்கு தொடர்பாக பல புதிய விடயங்களைக் கற்றுக் கொண்டேன்.

சென்னைப் பல்கலைக்கழக மாணவர்களுடனான ஐந்து நாட்களைக் கொண்ட கல்விச் சுற்றுலாவில் பல புதிய விடயங்களைக் கற்றுக் கொண்டேன்.

இந்தியாவின் இரண்டாவது சற்றுளாத்தளமும் உலகின் முப்பத்திரண்டாவது சுற்றுத்தளமும் ஆகிய மைசூர் மகால்லையும் பார்வையிட்டோம். பார்வையிட்டோம். கடற்கரை கோவில் ஓர் சிறப்பம்சம். திப்புசுல்தானின் அரன்மனையும் அவன் வாழ்னைக வரலாறையும் அறியகூடியதாக இருந்தத. நாம் ஓரிடத்தை பார்க்கnசெல்ல முதல் அது பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சென்னை பல்கலைக்கழக இதழியல் மற்றும் தொடர்பியல் துறைத்தலைவர் ரவீந்திரன் ஆசிரியர்  அவர்கள் அது பற்றி எமக்கு தொலைபேசியில்  கூறினார் அதனால் அவ்விடங்கள் பற்றி அறிந்து கொள்ள இலகுவாக இருந்தது.
பெங்களுர் தேவாளயம் ஓர் புதிய அனுபவம். அமைதியின் சின்னம் தான் அந்த தேவாளயம் அன்று தான் இரவில் நிசப்தத்தை அறிந்து கொண்டேன். குருவிகளிஜன் சத்தம் எல்லாம ;அன்று தான் என் காதுகளில் அழகாக தோன்றின

காலநிலை மாற்றத்திற்கேற்ப எம்மை இசைவாக்கி கொன்டோம். ஊடடி குளிர் எம்மை உறைய வைத்தது. அக்குளிரிலும் வாழப்பழகிக்கொண்டோம்.
பன்பாட மாறாது இன்றும் வாழும் நீலகிரி மக்களின் வாழ்ககை முறைகளையும் அறிந்து கொனட்டோம் பழங்குடி மக்கள் கல்வி அறிவு இன்று முன்னேற்றம் கண்டுள்ளது. வாழ்ககைன முறையில் மாற்றம் ஏற்பட்டாலும் பன்பாடு கலாச்சாரத்தை இன்று வரை விட்டுக்கொடுக்காமல் வாழ்கின்றமை பாரட்டிற்குரியதே.

தழிழக மாணவர்களுடன் நாம் ஒருவராய் ஒன்றாய் தங்கி அவர்களை பற்றி அறிந்து கொண்டமை மகிழ்சியை தந்தது.
மெரினா கடற்கரையில் அதிகாலை வேளையில் உடற்பயிற்சி செய்தமையை அன்றைய நாளை உற்சாகப்படுத்தியது. கடலை பார்த்த வண்ணம் எல்லோரும் அமர்ததிருக்க எம் வாழ்க்கை பயணத்தின் குறிக்கோள் களை எம் இயக்குஎனர் கூறினார்.  கடல் அலைபோல எம்மை நோக்கி பிரச்சினைகள் வந்த வன்னம் இரக்கும் அதன தான்டி நாம் பயனிகக்க வேண்டும் . கடல் அலை நிதந்தரரமற்றது. பிரச்சினைகளை கண்டு நாம் ஓய்ந்து விடக்கூடாது என்பதனையும் அறிந்து கொண்டோம்

கடற்கரை கோவிலும் மாவல்ல புரமும் சிற்பங்களும் எம் மனப்பதிவுகளாகின.
நாம் தழிழகம் விட்டு எம் உறவுகளை பிரியும் நாள் மிகவும் கொடமை நிறைந்ததாய் அமைந்தத. பதினைந்து நாட்கள் தான் பழகியிருப்போம் ஆனால் நீண்ட தூர நட்பு என்றும் தொடரும் எம் எம் நட்புக்கள் வாழ்க்கைப் பயணத்தோடு .
--

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls